districts

img

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன்

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கைது செய்யப்பட்டதை  கண்டித்தும் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.