districts

img

சிஐடியு நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதி

ராணிப்பேட்டையில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அரக்கோணம் தாலுகா பொது தொழிலாளர் சங்க செயலாளர் சி. துரைராஜ், நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதிக்காக ரூ. 5 ஆயிரத்தை சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. குமாரிடம் வழங்கினார். மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் ஆர். வெங்கடேசன், செயலாளர் ஆ. தவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.