districts

img

புதுச்சேரியில் சிஐடியு பிரச்சாரம்

புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்திற்கு வாக்களிக்க வலியுறுத்தி, சிஐடியு புதுச்சேரி மாநில குழு சார்பில் செவ்வாயன்று பிரச்சாரம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில தலைவர் பிரபுராஜ் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில், செயலாளர் சீனிவாசன் நிர்வாகிகள் ராமசாமி, கொளஞ்சியப்பன், ரவிச்சந்திரன், வடிவேல், ராஜ்குமார், விஜயகுமார் உள்ளிட்ட திரளான சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்றனர். புதுச்சேரி முதலியார் பேட்டையில் துவங்கிய பிரச்சாரத்தில் புதுவை சப்தர் ஹஸ்மி கலை குழுவினர் பங்கேற்றனர்.