districts

img

தலைமைச் செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தலைமைச் செயலக ஊழியர் சங்க்ச்ம் சார்பில் வெள்ளியன்று (ஜன. 24)  கோரிக்கை முழுக்க கூட்டம் நடைபெற்றது.