districts

img

புதுமண தம்பதிக்கு முதலமைச்சர் வாழ்த்து

வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் மகன் நிதின் சம்பத் - அபிராமி திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமெரிக்கா சென்றிருந்ததால், கலந்து கொள்ள முடியவில்லை. இதனால், புதுமண தம்பதி சென்னையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்றனர். ஜி.வி. சம்பத் - அனிதா சம்பத், அடையார் ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குநர் கே.டி. வெங்கடேசன். இயக்குனர் விஷ்ணு சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.