districts

img

சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில்

சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலில் (தாடண்டர் நகர்) கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு  முளைத்த தெருவோர கோவிலுக்கு வசதியாக கம்பிவேலி வளைந்து செல்கிறது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அரசு நிர்வாகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் கண்டுகொள்ளாமல இருப்பதால் சிறிய ஆக்கிரமிப்பு பின்னர் பெரிய ஆக்கிரமிப்பாக மாறி பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்து விடுகிறது.