சென்னை,செப்.11- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாயன்று சவரனுக்கு ரூ.53,440-க்கு விற்பனை யானது. இந்நிலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,720 -க்கு விற்பனை செய்யப்படு கிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,715-க்குவிற்பனை செய்யப்படுகிறது.