districts

img

கோட்டையூரில் சிபிஎம் சார்பில் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே. கோபிநாத்தை ஆதரித்து கர்நாடக மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லையில் மலைப்பகுதியில்  புதிதாக உருவாக்கப்பட்ட அஞ்செட்டி வட்டம், கோட்டையூரில் சிபிஎம் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. அதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் வட்டச் செயலாளர் தேவராஜன்,நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.