விவசாயி, தொழிலாளர்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாளை நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் புதுச்சேரி பாகூரில் பிரச்சாரம் நடைபெற்றது.