வயநாடு நிவாரண நிதிக்கு உண்டியல் மூலம் வசூலிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் நிதியை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் வழங்கினார். சிஐடியு மாநில நிர்வாகிகள் எம்.சந்திரன், அ.கிருஷ்ணமூர்த்தி, கே.சி.கோபிக்குமார், சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.