districts

img

கே.சாமிநாதனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது

அறம் செய் விரும்பு அறக்கட்டளை வழங்கும் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக சேவகர் விருது கே.சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர் மூங்கப்பட்டு ஊராட்சிமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.