districts

img

மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வு

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தினை மேயர் ஆர்.பிரியா ஞாயிறன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.