districts

img

விஐடிக்கு விருது...

விஐடி பல்கலைக்கழகத்திற்கு 2022 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற விழாவில் விஐடி துணைத் தலைவர் முனைவர். சேகர் விசுவநாதன் பெற்றுக் கொண்டனர்.