தமிழ்நாடு அறிவில் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு நமது நிருபர் பிப்ரவரி 22, 2023 2/22/2023 11:43:24 PM தமிழ்நாடு அறிவில் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு திருப்பாதிரிப்புலியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதனன்று (பிப். 22) நடைபெற்றது.