districts

விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, ஜூலை 1-

    திறன்மிக்க தொழில் முனைவோர்களை அடை யாளம் காணும் 12வது  சின்னிக்கிருஷ்ணன் இன்னோவேஷன் விருது களுக்கான விண்ணப்பங் கள் வரவேற்கபடுகின்றன.

     இந்திய தொழில்முனை வோர் மற்றும் வணிக நிறு வனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கவின்கேர்நிறுவனம்தெரி வித்துள்ளது.  

    2021–2022–ம் நிதி ஆண்டில் 50 கோடி ரூபாய்க்கு மிகாமல் வரு வாய் ஈட்டியுள்ள சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த விருதுக்கு  விண்ணப் பிக்கலாம் அல்லது +91-97899 60398 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து தேவையான விவரங்களை வழங்கலாம்.