districts

img

ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கை

ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை எதிர்த்து சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நவம்பர் 28 அன்று  புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படுகிறது. இப்போராட்டத்தை விளக்கி  முதலியார் பேட்டை வானொலி நிலையம் எதிரில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்று பேசினர்.