districts

img

போதைக்கு எதிரான பிரச்சார, கலை நிகழ்ச்சி

மாவீரன் பகத்சிங் 117வது பிறந்த தினமான சனிக்கிழமையன்று (செப்.28) தாம்பரம் பாரத் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து போதைக்கு எதிரான பிரச்சார, கலை நிகழ்ச்சி நடைபெற்றது.