ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா திமிரி ஒன்றியம் பழையனூர் ஊராட்சி கீழ்பாடி கிராமம் அம்பேத்கர் தெருவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. இதனால் சிமெண்ட் உதிர்ந்து சிதிலம் அடைந்து வருகிறது.