ஒன்றிய பாஜக அரசின் 3 சட்ட திருத்தங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2024 8/10/2024 10:05:04 PM ஒன்றிய பாஜக அரசின் 3 சட்ட திருத்தங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகளின் சார்பில் செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதியில் அரசியலமைப்புச் சட்டத்தை காக்க உறுதிமொழி ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டனர் .