கேரளாவில் நடைபெறும் அகில இந்திய பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் 8ஆவது அகில இந்திய மாநாட்டை விளக்கி குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் தலைவர் ஆர்.மகாதேவன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. செயலாளர் சி.சரவணன். எஸ்.சிலம்பரசன், கே.சேகர். ஆர்.குமார், கே.மணி. ஜி.வி.முனிசாமி, எம்.கோபி ஆகியோர் பேசினர்.