districts

img

அரக்கோணத்தில் உறுதிமொழி ஏற்பு ...

அண்டப்புளுகு அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தீண்டாமை ஒழிப்பு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் எபிஎம். சீனிவாசன் தலைமையில் ஞாயிறன்று (டிச. 22) அரக்கோணம், பழைய பேருந்து நிலையம் அருகில் உறுதிமொழி ஏற்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.துரைராஜ், பொன். சிட்டி பாபு, கே. ஏகாம்பரம், டி. பலராமன், எ. சிவராமகிருஷ்ணன், ஆர். ஆதித்யா, கமலகண்ணன், மகேந்திரன், கவிஞர் மு.இஸ்மாயில், சு. தென்னரசு முத்தழகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.