ஆம் ஆத்மி போராட்டம்: சிபிஎம் ஆதரவு நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2024 8/22/2024 10:53:33 PM ஆம் ஆத்மி கட்சியின் அகில இந்திய தலைவர் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக் கோரி மாநிலத் தலைவர் வசீகரன் கடந்த 7 நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி நேரில் சென்று போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.