விழுப்புரம், ஜூலை.15- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே புதுச் சேரி சாராயம் விற்ற வாலி பரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கரிபாளையம் கிராமத்தில் உள்ள பாலகிருஷ்ணா தெருவில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 24). இவர் அந்த பகுதியில் சாராயம் விற்ப தாக மரக்காணம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் மரக்கா ணம் காவல்துறை ஆய்வா ளர் பாபு மற்றும் உதவி ஆய் வாளர்கள் ஜான் ஜோசப், திவாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது விஜயகுமார் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய குமாரை கைது செய்தன ர். அவரிடமிருந்து 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.