கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மறைவுக்கு அஞ்சலி நமது நிருபர் டிசம்பர் 31, 2022 12/31/2022 8:19:45 PM கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மறைவுக்கு ஹாரிங்டன் கால்பந்து அகாடமி சார்பில் சென்னை செனாய் நகரில் உள்ள திருவிக பள்ளி மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.