விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் நீச்சல் குளம் நமது நிருபர் நவம்பர் 6, 2024 11/6/2024 11:01:41 PM விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் நீச்சல் குளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.