districts

img

நிதியை குறைக்கும்  ஒன்றிய அரசை கண்டித்தும் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா  100 நாள் வேலை திட்டத்தின், நிதியை குறைக்கும்  ஒன்றிய அரசை கண்டித்தும் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் முத்து, மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, வட்டத் தலைவர் வேலு, நிர்வாகிகள் லெனின்,சேகர், எத்திராஜ், வரதராஜன்,கல்பனா முருகன்,கலந்து கொண்டனர்.