districts

img

கூட்டுறவு வார விழா துவக்கம்

71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் துவக்க நாளான வியாழக்கிழமை (நவ. 14) தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் கூட்டுறவுக் கொடியை ஏற்றிவைத்து உறுதி மொழியை வாசித்தார்.இதனை  உடன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்  டாக்டர். ந.சுப்பையன், கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் எஸ்.சுப்ரமணியன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.