இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... நமது நிருபர் நவம்பர் 22, 2023 11/22/2023 9:32:10 PM இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஓய்வூதியத்தை 30 விழுக்காடு உயர்த்த வலியுறுத்தி எல்ஐசி ஓய்வூதியர் அசோசியேசன் சார்பாக கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.