districts

img

தோழர் மைதிலி சிவராமனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்

தோழர் மைதிலி சிவராமனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று (மே 30) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.