districts

img

பர்கூர் பேரூராட்சியில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம்

பர்கூர் பேரூராட்சியில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 1.5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை செல்வகுமார் எம்பி திறந்து வைத்தார்.