districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் ஒன்றிய 24-வது மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் ஒன்றிய 24-வது மாநாடு வெள்ளக்காரையில் வியாழனன்று (அக்,24)  தோழர்கள் என்.நாராயணசாமி, எஸ்.சிவக்குமார் நினைவு அரங்கில் நடைபெற்றது. மாநாட்டை நிறைவு செய்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.