districts

img

விடுதலை போராட்ட வீரர் வ.சுப்பையாவின் 112ஆவது பிறந்தநாள்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான வ.சுப்பையாவின் 112ஆவது பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு சதுக்கத்தில் அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சீனுவாசன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.