districts

img

100 வேலை கேட்டு முற்றுகை போராட்டம்...

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்திற்குட்பட்ட கோனூர் கிராமத்தில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.