வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியம், வடக்கு மாநகரம் நமது நிருபர் ஆகஸ்ட் 14, 2023 8/14/2023 12:33:27 PM வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியம், வடக்கு மாநகரம் மற்றும் பகத்சிங் சிலம்பாட்டக்குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி இந்திராநகர் பகுதியில் 13 ஆம் தேதி நடைபெற்றது.