யோகா தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் யோகா தினம் நமது நிருபர் ஜூன் 22, 2023 6/22/2023 12:00:00 AM யோகா தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் யோகா தினம் கொண்டாடப் பட்டது. இதில், திரளானோர் பங்கேற்றனர்.