‘உலக உருண்டையை உள்ளங்கையில் வைத்த தொழிலாளர்கள்’ நமது நிருபர் செப்டம்பர் 4, 2024 9/4/2024 10:35:22 PM சுற்றும் உலக உருண்டையை உள்ளங்கையில் ஏந்தியது போன்ற சிலையை கோவை பந்தய சாலையில் வைக்கப்பட உள்ளது. இதனை தொழிலாளர்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு நிலை நிறுத்தினர்.