districts

img

கிராம சபைக் கூட்டம்

சேலம், நவ.23- சேலத்தில் பல்வேறு பகுதிகளில் சனியன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சனி யன்று கிராம சபைக் கூட் டம் நடைபெற்றது. அதன்ஒரு பகுதியாக சேலம் ஊராட்சி  ஒன்றியம், மஜரா கொல் லப்பட்டி ஊராட்சியில் நடை பெற்ற கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சந்தா தலைமை வகித் தார். இக்கூட்டத்தில் ஊராட்சிக்கு தேவையான சுகாதார வசதிகளை சீர் படுத்துவது குறித்து தீர் மானம் நிறைவேற்றப் பட்டது. இதில் துணைத் தலைவர் எ.பிரமிளா, ஊராட்சிச் செயலாளர் எஸ். வடிவேல், பற்றாளர் மணி மாலா, வார்டு உறுப்பினர் கள், அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.