districts

img

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த விடு தலை போராட்ட வீரர்

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த விடு தலை போராட்ட வீரர் தியாகி பஞ்சாட்சராம் 9 ஆம்  ஆண்டு நினைவுதினத்தை மார்க்சிஸ்ட் கட்சி அனுசரித்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வே.விசுவநாதன் பகுதிக்குழு செயலாளர் ஆர்.சின்னசாமி, விவசாயிகள் சங்க  பகுதி செயலாளர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்ற னர்.