திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதி நமது நிருபர் செப்டம்பர் 5, 2024 9/5/2024 11:17:55 PM திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வியாழனன்று ஆய்வு செய்தார்.