districts

img

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத வெற்று பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம், அரூர் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விதொச ஒன்றியச் செயலாளர் கே.குமரேசன் தலைமையில் நடைபெற்ற இப்போராட் டத்தில், மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.