சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண் டித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.