districts

img

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். விடுமுறை தினமாக ஞாயிறன்று ஏராளமானோர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.