திருப்பூர் மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. அரசு பெண் கள் கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத் தில், திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்க ளின் பிரதிநிதிகளுடன், மாவட்ட தேர்தல் அலுவல ரும், ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற் கொண்டார். மாநகராட்சி உதவி ஆணையர் வினோத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயரா மன் ஆகியோர் உடனிருந்தனர்.