இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் சுப்பராயனுக்கு ஆதரவாக, மாதர் சம்மேளன மாநிலச் செயலாளர் மு.கண்ணகி தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில், திருப்பூர் மாநகராட்சி மேயர் நா. தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்த கோபால் உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.