districts

img

திருப்பூர், உடுமலைப்பேட்டை மூணாறு சாலை

திருப்பூர், உடுமலைப்பேட்டை மூணாறு சாலை, சின்னாறு மலைப் பகுதியில் மின்கசிவுனால் காரில் தீ ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.