districts

img

திருப்பூர் வன கோட்டம் உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை

திருப்பூர் வன கோட்டம் உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை   பகுதியில், பழங்குடியினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு உலக யானை கள் தினத்தை முன்னிட்டு, யானைகள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது.