கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாழ்த்து காட்டுவோம் திட்டத்தின் பணிக்குழு நமது நிருபர் ஏப்ரல் 27, 2023 4/27/2023 12:00:00 AM கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாழ்த்து காட்டுவோம் திட்டத்தின் பணிக்குழு கூட்டத்தில், பயனாளிகளுக்கு கடனுதவிகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.