districts

img

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நக ராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பதற்றமான  வாக்குச்சாவடி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நக ராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பதற்றமான  வாக்குச்சாவடிகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர் தல் பார்வையாளரும், தமிழ்நாடு திறன் மேம் பாட்டு கழக மேலாண்மை இயக்குநருமான ஜெ. இன்னசென்ட் திவ்யா செவ்வாயன்று நேரில் பார்வையிட்டார்.