இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஊத்துக்குளி தாலுக்காச் துணை செயலாளர் ஆர். சரவ ணக்குமார் நமது நிருபர் பிப்ரவரி 23, 2024 2/23/2024 11:35:28 PM இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஊத்துக்குளி தாலுக்காச் துணை செயலாளர் ஆர். சரவ ணக்குமார் - பி.பிரியதர்ஷினி ஆகியோர் திருமண விழாவில் மாவட்டத் தலைவர் அருளிடம் பொது நூலக கட்டிட பணிக்காக ரூ.2 ஆயிரம் அளித்தனர்.