districts

img

சிலம்பாட்ட போட்டியில் 1000ற் கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர்

பள்ளி கல்வித்துறை சார்பில், திருப்பூர் மாவட்டம் அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 1000ற் கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர். இதில், பகத்சிங் சிலம்ப குழு,  சேகுவேரா சிலம்பக்குழு மற்றும் ஜிகினா சிலம்பக் குழுவில்  பயிற்சி பெற்று போட்டியில் பங்கு பெற்று 8 தங்க பதக்கம், 6  வெள்ளி பதக்கம், 6 வெண்கலப்  பதக்கம் பெற்று வெற்றி பெற் றார்கள். பயிற்சி அளித்த  அனைத்து பயிற்சியாளர்களுக் கும் பெற்றோர்கள் வாழ்த்து கள் தெரிவித்தனர்.